"அடேய், எப்படா இந்த ஸ்கூலு தொறக்கும்? அறந்தவாலுங்க தொல்லைத் தாங்கல. இதுங்கல வெச்சிக்கிட்டு டீச்சருங்கலாம் எப்டி தான் சமாளிக்கிறாங்களோ, தெய்வம்டா அவுங்க!"
வீட்டில் இருந்தால் என்ன, என் திறமைகளைக் காண்பிக்கிறேன் பாருங்கள் என Zumba நடனப் பயிற்சியில் பங்கேற்பதென்ன, தமிழ் வாசிப்பில் ஈடுபடுவதென்ன, பியானோ வாசிப்பதென்ன, ஆசிரியர் தின வாழ்த்து அட்டையைத் தயாரிப்பதென்ன, அன்னையர் தின வாழ்த்து அட்டை வடிவமைப்பதென்ன, அம்மாவுடன் சமைப்பது, சமைக்கக் கற்றுக் கொள்வதென்ன என படு பிசியாகி விட்டார்.
தவிர, தேசிய அளவிலான வாசிப்புத் திறன் போட்டி, சிறார்களுக்கான நடனப் போட்டி என பெரிய ரவுண்டு வந்து விட்டார்.
கடந்தாண்டு கூட, மலேசியாவை பிரதிநிதித்து அனைத்துலக அறிவியல் புத்தாக்க போட்டியில் கலந்துக் கொண்டு பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமைச் சேர்ந்திருக்கிறார்.
கொரியாவில் நடைபெற்ற போட்டியிலும் பங்கெடுத்திருக்கிறார்.
இவரின் தந்தை, மகளின் புகைப்படங்களையும், காணொளிகளையும் தேடி தேடி #வியன் தோட்டத்திற்கு அனுப்ப பட்ட கஷ்டத்தில் இருந்தே தெரியவில்லையா, மகள் எவ்வளவு பரபரப்பாகி இயங்கி வந்திருக்கிறார் என்று?
இதே பரபரப்பு தொடர வேண்டும் தீபிகா...
பள்ளி நாட்களில் பாடங்களில் கொடுக்கும் அதே முக்கியத் துவத்தை இது போன்ற நடவடிக்கைகளிலும் கொடுத்து திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
பெற்றோர்கள் நிச்சயம் உடன் வருவர்!
Johor Bahru, Bukit Indah-வில் வசிக்கும் சிவமணி - ஈஸ்வரி தம்பதியரின் இரு செல்வங்கள்.
மூத்தவர் தர்ஷ்வின் , வயது 9.
கடைக் குட்டி மனீஷா, வயது 6.
சிவமணி சிங்கப்பூரில் நிறுவனமொன்றில் நிர்வாக மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
கொரோனா காரணமாக 4 மாதங்களாக மனைவியையும் பிள்ளைகளையும் வந்து பார்க்க முடியாத சூழ்நிலை அவருக்கு.
நிர்வாக குமாஸ்தாவாக வேலை செய்து வந்த ஈஸ்வரியோ, மகன் பிறந்ததும் பணியில் இருந்து விலகி முழு நேர இல்லத்தரசியாகி விட்டார்.
பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவருக்கு நேரம் போய் விடுகிறது.
இதன் வழி ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்திருக்கிறார்கள் சவுரியும் கணவர் Edwin -னும்.
இன்னும் ஏராளமான வீடியோக்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.
ஹரேஷ் & கீர்த்திஷா கென்னடி
பேராக், கிரீக்கைச் சேர்ந்த கென்னடி ஆறுமுகம் - பரிமளா தம்பதியரின் முதலிரண்டு செல்வங்கள் ஹரேஷ் மற்றும் கீர்த்திஷா.
ஹரேஷ், கிரீக் குழுவகத் தமிழ்ப் பள்ளியில் ஐந்தாமாண்டு படிக்கும் வேளை, கீர்த்திஷா மூன்றாம் ஆண்டில் பயில்கிறார்.
படிப்பு மட்டுமின்றி இன்னபிற புறப்பாட நடவடிக்கைகளிலும் பிள்ளைகள் சமத்தாகவே இருக்கின்றனர்.
MCO காலத்தில் அதைப் பெற்றோர்களும் பார்த்து ரசித்துப் பூரிக்கும் அளவுக்கு இருவரும் கலக்கியிருக்கிறனர்.
வீட்டில் இருக்கையில், இயங்கலை வகுப்புகள் போக, நிறையப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கெடுத்திருக்கிறார்கள்.
பள்ளிகள் நடத்திய போட்டிகள் மட்டுமின்றி அரசு சார்பற்ற அமைப்புகள் ஏற்பாடு செய்த போட்டிகளிலும் பங்கெடுத்துத் திறமைகளைக் காட்டியிருக்கின்றனர்.
பிள்ளைகளின் திறமைகளைக் கண்ணில் காணும் போது பெற்றோர்களுக்குக் கிடைக்கும் சந்தோஷமே அலாதி அல்லவா?
கென்னடிக்கும் இருக்காதா என்ன? மனிதர் ரொம்பவே சந்தோஷம் அடைந்திருக்கிறார்.
பிள்ளைகள் குறித்து பேசியவர் முக்கியக் கருத்தைப் பதிவிட்டார்.
" போட்டிகள்ல ஜெயிக்கிறது தோற்கிறது முக்கியம் இல்ல. கலந்துக்கிறது தான்!. அதுல நல்ல அனுபவம் கிடைக்குது. அதே சமயம் அறிவுத் திறனை வளர்க்கனும். அதுவே பெரிய விஷயம்!"
... என கென்னடி, பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும் மன உறுதியையும் ஊட்டி விடும் வகையில் பேசினார்.
( எல்லா பெற்றோர்களும் இந்தப் பக்குவத்திற்கு வந்து விட்டால், பிள்ளைகளை ஒப்பிட்டுப் பேசுவது அறவே குறைந்து விடும்)
வியன் தோட்டத்துக்கு வந்த புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்த்த போதே விளங்கியது.
சரி, பள்ளி தொடங்கி விட்டதே, எல்லாம் எப்படி போகிறது எனக் கேட்ட போது.....
" 3-4 மாசமாக நண்பர்களைப் பார்க்காம இருந்த ஏக்கம். ரொம்ப ஆவலா பள்ளிக்குப் போயிருக்காங்க. சொல்லி அனுப்பிருக்கிறோம். SOP-லாம் follow பண்ண சொல்லி!" என்றார் பொறுப்பின் உருவமாய் கென்னடி.
சரிங்க, கென்னடி, MCO காலத்தில் பிள்ளைகளுக்குக் கொடுத்த அதே ஒத்துழைப்பை, ஊக்கத்தைத் தொடர்ந்து கொடுத்து வாருங்கள்.
வியன் வாழ்த்துச் சொன்னதாக சொல்லி விடுங்கள்.
திருமுறை ஓதும் போட்டிகளில் பங்கெடுத்து பரிசும் வாங்கியிருக்கின்றனர்.
லேகாஷினி & திரிஷாந்
ஜொகூரைச் சேர்ந்த விமலாதித்தன் சிவசக்தி தம்பதியரின் செல்வங்கள்.
ஊரடங்கு உத்தரவு, பிள்ளைகளையும் வெகுவாகவே ஓய்வெடுக்கச் செய்தது என தொடங்கியவர், அடுத்து சீரியசானார்.
மூத்த மகள் லேகாஷினி ஆண்டு 5 இல் பயில்கிறாள்.
பள்ளியில் நடைபெற்ற கலையியல் கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பூமியைக் காப்போம் எனும் அழகிய ஓவியம் வரைந்தார்.
பள்ளி அளவில் நடத்தப்பட்ட அப்போட்டியில் ஆண்டு 1 முதல் 6 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்று மின்னியல் சான்றிதழைப் பெற்றனர்.
முதலாமாண்டு மாணவனான திரிஷாந்த் விடுவாரா? அவரும் களத்தில் இறங்கி விட்டார்.
குழந்தைகளுக்கு ஆர்வம் தானே முக்கியம்!
பெற்றோர்கள் விரும்புவதும் அதைத் தானே!
MCO காலமென்றாலும் பிள்ளைகளின் நேரம் நல்வழியில் சென்றது பெற்றோருக்குக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் சுட்டித் தனமும் சற்று முடங்கியதாக சிரித்தார் ஆசிரியை சிவசக்தி. 😁😁
E. Sharenya
பினாங்கு ஈஸ்வரன் - ஜெயந்தி தம்பதியரின் கடைக்குட்டி செல்லம், ஷரண்யா !
குடும்பமே விளையாட்டுக் குடும்பம்.
ஆஹா, அவசரப்படாதீர்கள்...
விளையாட்டில், ஓட்டத்தில், தற்காப்புக் கலையில் என ஆரோக்கியத்தைப் பேணும் குட்டியான cute-டான குடும்பம் என்று சொல்ல வந்தான் வியன்.
அண்ணனைப் போன்றே கராத்தே Kids-சான ஷரண்யாவும் நேரம் கிடைக்கும் போது முறையான கராத்தே பயிற்சிகளுக்கு சென்று வருகிறார்.
இந்த MCO காலத்தில் சமத்துக் குட்டி, அவருக்குத் தெரிந்த அளவு, முடிந்த அளவு சிறிய தோட்டம் போட்டிருக்கிறார்.
விளைவு, வீட்டு முற்றத்தில் கண்ணுக்கழகான பூச்செடிகள்.
ஈஸ்வரனைக் கேட்டால், ஆரம்பத்தில் தோட்டம் போடுவதில் ஷரண்யாவுக்கு ஆர்வவே இல்லையாம்.
ஆனால் அம்மாவின் ஆர்வம் இவருக்கும் தொற்றிக் கொண்டு விட்டது.
அதுவே போக போக அவருக்கு பொறுப்புணர்வைக் கூட்டி விட்டது என்கிறார் 'என்றும் இளமை' பட்டத்திற்குச் சொந்தக்காரரான ஈஸ்வரன்.
தான் நட்ட செடிகள் மீதான பொறுப்புணர்வு.... சும்மா விடுவாரா, அண்ணனையும் செடி நட வைத்து விட்டார் ஷரண்யா.
My dear Karate kids, வியன் தாத்தா nanti penang mari, kita pergi makan okay ❤👌
Shanantana Paramesivan
ஆசிரியர் தம்பதியரான பரமசிவன் - ஷாலினியின் ஒரே செல்ல வாரிசு Shanantana.
MCO காலத்தில் 'சின்ன மேடம்' ரொம்பவே பிசி.
வீட்டில் ஓவியம் வரைவது என்ன, கொரோனா குறித்து விழிப்புணர்வு காணொளி செய்வது என்ன, பாட்டு பாடுவதென்ன.....
பின்னி விட்டார் இந்தக் குட்டி ஷாலினி !
இவரின் ஓவியங்களை சற்று உற்றுப் பாருங்கள்.
இந்தச் சின்னஞ் சிறிய வயதில் இவர் வரைந்ததா என ஆச்சரியப்பட்டு போவீர்கள்!
வியனும் வியந்து தான் போனான்.
ஆனால், பெற்றோரின் கலைஞ்சானம் பிள்ளைக்கு வருவதில் ஆச்சரியமில்லையே என வியன் உணர்ந்தான்.
பாருங்கள்ள், சின்ன மேடம் 3 மொழிகளிலும் பின்னுகிறார்... 👇
வியன் சீக்கிரம் மலாக்காவோ அல்லது நேராக சுங்கைப் பட்டாணியோ வந்தால், முதல் stop அங்கு தான் Shanantana ! 💛
என்ற 'கடுப்புக்' குரல்கள் தான் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் எல்லா வீடுகளிலும் கேட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு!
உண்மை நிலவரம் அதுவல்ல...
ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது பிள்ளைகள் சுட்டித் தனமும் குறும்புமாக இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பள்ளிப் பிள்ளைகள் சமத்தாகவே இருந்திருக்கிறார்கள்.
#வியன் தோட்டம் வந்த புகைப்படங்களும், காணொளிகளும், விவரங்களுமே அதற்கு சாட்சி.
தங்களிடத்தில் உள்ள பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி பெற்றோர்களின் பாராட்டுகளை அள்ளியதோடு, உள்ளபடியே அவர்கள் முகத்தில் புன்னகையுடன் கூடிய ஆனந்தக் கண்ணீரை செல்லக் குட்டிகள் வரவழைத்திருக்கின்றனர்.
வாருங்கள், நமது MCO சமத்துக் குட்டிகள் சிலரைக் காண்போம்...
சிலாங்கூர், ரவாங் தமிழ்ப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மாணவியான தீபிகாஸ்ரீ, விக்னேஸ்வரன் சுகுனேஸ்வரி தம்பதியரின் ஒரே புதல்வி.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் Whatsapp, Zoom வழியாக வீட்டில் பாடங்களும், படிப்பும் போக, தீபிகாவுக்கு ஓய்வே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய 'பொறுப்புகள்'.
அந்த அளவுக்கு எதையாவது செய்து கொண்டே இருந்திருக்கிறார்.
வீட்டில் சும்மா இருக்கிறார் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விட்டது.

"என் மகளிடம் உள்ள பெரிய கூடுதல் பலமே, என்ன விஷயம் கற்றுக் கொடுத்தாலும் சளிக்காமல் முகம் சுளிக்காமல் செய்வார். ஒரு விஷயத்தை இப்போதே செய்யச் சொன்னால், அதை பட்டு பட்டென செய்திடுவாள். அதனால் தான் பள்ளியிலும் சரி, வெளியிலும் சரி எல்லா நடவடிக்கைகளிலும் பங்கேடுப்பார்." என விக்கி தொடர்ந்த போது அவரின் குரலில் ஒரு பெருமிதம் வெளிப்பட்டது.
8 வயது தான் ஆகிறது. இருந்தாலும் விட வில்லையே....
இது போன்ற பல விஷயங்கள்...

வீட்டில் சின்ன சின்ன சமையல் அதாவது முட்டைப் பொரியல், ஐஸ் கிரீம் செய்வது என்பதை அம்மாவின் உதவியுடன் செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற பல விஷயங்கள்...
வீட்டில் இருந்தால் என்ன, என் திறமைகளைக் காண்பிக்கிறேன் பாருங்கள் என Zumba நடனப் பயிற்சியில் பங்கேற்பதென்ன, தமிழ் வாசிப்பில் ஈடுபடுவதென்ன, பியானோ வாசிப்பதென்ன, ஆசிரியர் தின வாழ்த்து அட்டையைத் தயாரிப்பதென்ன, அன்னையர் தின வாழ்த்து அட்டை வடிவமைப்பதென்ன, அம்மாவுடன் சமைப்பது, சமைக்கக் கற்றுக் கொள்வதென்ன என படு பிசியாகி விட்டார்.
தவிர, தேசிய அளவிலான வாசிப்புத் திறன் போட்டி, சிறார்களுக்கான நடனப் போட்டி என பெரிய ரவுண்டு வந்து விட்டார்.
கடந்தாண்டு கூட, மலேசியாவை பிரதிநிதித்து அனைத்துலக அறிவியல் புத்தாக்க போட்டியில் கலந்துக் கொண்டு பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமைச் சேர்ந்திருக்கிறார்.
கொரியாவில் நடைபெற்ற போட்டியிலும் பங்கெடுத்திருக்கிறார்.
தீபிகா ஸ்ரீ, தமிழக சின்னத்திரை நடிகர் சசிதரன் வரை பிரபலமாகியிருக்கிறார்.
என்ன நம்ப முடியவில்லையா?
சசிதரனின் அண்மைய Insta நேர்காணலின் போது, நெறியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், தீபிகா ஸ்ரீயின் பெயரை அவர் பெருமையுடன் mention செய்தார். என்னவாக இருக்கும் என ஆர்வம் தாங்கவில்லையா?
கீழே காணொளியைப் பாருங்கள்.
என்ன நம்ப முடியவில்லையா?
சசிதரனின் அண்மைய Insta நேர்காணலின் போது, நெறியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், தீபிகா ஸ்ரீயின் பெயரை அவர் பெருமையுடன் mention செய்தார். என்னவாக இருக்கும் என ஆர்வம் தாங்கவில்லையா?
கீழே காணொளியைப் பாருங்கள்.
இவரின் தந்தை, மகளின் புகைப்படங்களையும், காணொளிகளையும் தேடி தேடி #வியன் தோட்டத்திற்கு அனுப்ப பட்ட கஷ்டத்தில் இருந்தே தெரியவில்லையா, மகள் எவ்வளவு பரபரப்பாகி இயங்கி வந்திருக்கிறார் என்று?
இதே பரபரப்பு தொடர வேண்டும் தீபிகா...
பள்ளி நாட்களில் பாடங்களில் கொடுக்கும் அதே முக்கியத் துவத்தை இது போன்ற நடவடிக்கைகளிலும் கொடுத்து திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
பெற்றோர்கள் நிச்சயம் உடன் வருவர்!
Tharshvin & Manisshaa
Johor Bahru, Bukit Indah-வில் வசிக்கும் சிவமணி - ஈஸ்வரி தம்பதியரின் இரு செல்வங்கள்.
மூத்தவர் தர்ஷ்வின் , வயது 9.
கடைக் குட்டி மனீஷா, வயது 6.
சிவமணி சிங்கப்பூரில் நிறுவனமொன்றில் நிர்வாக மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
கொரோனா காரணமாக 4 மாதங்களாக மனைவியையும் பிள்ளைகளையும் வந்து பார்க்க முடியாத சூழ்நிலை அவருக்கு.
மூன்றாம் வகுப்பு தான் என்றாலும் தர்ஷ்வின் செய்த நடவடிக்கைகளைப் பார்த்தால் அசந்துப் போவீர்கள்.
காணொளிகளை நீங்களே பாருங்கள்.
காணொளிகளை நீங்களே பாருங்கள்.
அண்ணனுக்கு தானும் சளைத்தவர் அல்ல என்கிறார் மனிஷா
பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவருக்கு நேரம் போய் விடுகிறது.
வாரக் கடைசியில் பூப்பந்து விளையாட கூட்டிச் சென்று விடுகிறார். தவிர நீச்சலடிக்கவும் கற்று வருகிறார்கள். ( சந்தடி சாக்கில் ஈஸ்வரியும் நீச்சல் வகுப்பில் இணைந்து கொள்கிறார்)
இது, சிவமணியின் லிவர்பூல் குடும்பம் ❤ |
தர்ஷ்வின் பையன் சற்று வித்தியாசமாகவே தான் இருக்கிறான். ஆடம்பரக் கார் மாதிரிகளைச் சேகரித்து வைப்பது ஐயாவின் பொழுதுப் போக்காக இருக்கிறது.
படித்து முடித்ததும், வெற்றிப் பெற்ற தொழில் அதிபராக வர வேண்டும் என்பதே இவரின் எதிர்கால ஆசையாம்.
எப்படியாவது BMW காரை வாங்கிட வேண்டும் என்ற தீராத எண்ணம் வேறு. கார் விஷயத்தில் அப்பாவைப் போலவே பிள்ளை என சொல்லிச் சிரிக்கிறார் ஈஸ்வரி. ( ஏன்பா, இந்த வயசல நாங்கள கால்ல சிலிப்பர் போடாம எஸ்டேட்ல சும்மா சுத்திட்டுல்ல இருந்தோம்)

மனிஷாவின் பொழுதுப் போக்கு சமையல் சாமான்களுடன் விளையாடுவது. பெரியவளானதும் சமையல் chef ஆக அமருவதுதான் இவரின் குறிக் கோள்.
அம்மணிக்கு, ஆட்டமென்றாலும் விருப்பமாம். தினமும் படுக்கச் செல்லும் முன் கதைப் புத்தகங்களைப் படித்து விட்டு தான் செல்கிறாள் குட்டி பாப்பா.

ஓய்வு நேரங்களில் அண்ணனும் தங்கையும் சேர்ந்து Lego பூட்டுவதிலும் கழிக்கின்றனர்.
பள்ளித் திறந்து விட்டதால், படிப்பு மட்டுமே என்று இருந்து விடாதீர்கள் கண்ணுங்களா....
Naomi Xavienna Edwin & Isabel Xavienna Edwin
மூத்தவர் Naomi, வயது 9. ரொம்பவும் தனித்தே இருக்க விரும்புவர். ஆனால், சமையல் ஆர்வம், hmmm... பெற்றோரே ஆச்சரியப்பட்டு போகும் அளவுக்கு அசத்தி விடுகிறார்.
இரண்டாவது பிள்ளை Isabel. 6 வயது தான், ஆனால் பேச்சில்... என சொல்லி சிரிக்கிறார் தாயார் சவுரியம்மாள் ராயப்பன் ( அட நீங்க தினமும் வானொலியில் கேட்கும் நம்ம ராகா செய்தி வாசிப்பாளர் தாங்க!)
Naomi-கு You Tube-பில் சமையல் channels-களைப் பார்க்க விருப்பம்.
குறிப்பாக Anna Olson & Paul Hollywood ( வேற லெவல் தான் போம்மா நீ) எதிர்காலத்தில் கேக் செய்வதில் சிறந்தவராக வலம் வரவேண்டும் என்பதே இவரின் ஆசை.

மூத்தப் பிள்ளையின்
சமையல் ஆர்வத்தைக் கண்டு தான் பெற்றோர் இந்த சமையல் Chanel-லைத் தொடங்கியிருக்கின்றனர்.
இருவரும் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், ஆனால் வீட்டில் மிகக் குறைவாகவே தமிழில் பேசுவதால், தமிழில் அதிகம் பேச ஊக்குவிக்கும் முயற்சியாகவ்வும் இது அமைகிறது.
ஆக, இந்தச் சமையல் நிகழ்ச்சி மூலம் பிள்ளைகள் தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள்.
இருவரும் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், ஆனால் வீட்டில் மிகக் குறைவாகவே தமிழில் பேசுவதால், தமிழில் அதிகம் பேச ஊக்குவிக்கும் முயற்சியாகவ்வும் இது அமைகிறது.
ஆக, இந்தச் சமையல் நிகழ்ச்சி மூலம் பிள்ளைகள் தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள்.
இதன் வழி ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்திருக்கிறார்கள் சவுரியும் கணவர் Edwin -னும்.
இன்னும் ஏராளமான வீடியோக்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.
பள்ளித் தொடங்கி விட்டதால் நிறுத்தி விடாதீர்கள் குட்டிகளா....
வாரக் கடைசியில், பெற்றோரிடம் அடம் பிடித்தாவது ஏதோ உங்களுக்குத் தெரிந்தவற்றையோ அல்லது ஆர்வத்துடன் புதிதாகக் கற்றுக் கொண்டதையோ சமைத்து அசத்தி விடுங்கள்.
#வியன் விரைவில் வருவான்......
ஹரேஷ் & கீர்த்திஷா கென்னடி
பேராக், கிரீக்கைச் சேர்ந்த கென்னடி ஆறுமுகம் - பரிமளா தம்பதியரின் முதலிரண்டு செல்வங்கள் ஹரேஷ் மற்றும் கீர்த்திஷா.
ஹரேஷ், கிரீக் குழுவகத் தமிழ்ப் பள்ளியில் ஐந்தாமாண்டு படிக்கும் வேளை, கீர்த்திஷா மூன்றாம் ஆண்டில் பயில்கிறார்.
படிப்பு மட்டுமின்றி இன்னபிற புறப்பாட நடவடிக்கைகளிலும் பிள்ளைகள் சமத்தாகவே இருக்கின்றனர்.
MCO காலத்தில் அதைப் பெற்றோர்களும் பார்த்து ரசித்துப் பூரிக்கும் அளவுக்கு இருவரும் கலக்கியிருக்கிறனர்.
வீட்டில் இருக்கையில், இயங்கலை வகுப்புகள் போக, நிறையப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கெடுத்திருக்கிறார்கள்.
பள்ளிகள் நடத்திய போட்டிகள் மட்டுமின்றி அரசு சார்பற்ற அமைப்புகள் ஏற்பாடு செய்த போட்டிகளிலும் பங்கெடுத்துத் திறமைகளைக் காட்டியிருக்கின்றனர்.
பிள்ளைகளின் திறமைகளைக் கண்ணில் காணும் போது பெற்றோர்களுக்குக் கிடைக்கும் சந்தோஷமே அலாதி அல்லவா?
கென்னடிக்கும் இருக்காதா என்ன? மனிதர் ரொம்பவே சந்தோஷம் அடைந்திருக்கிறார்.
பிள்ளைகள் குறித்து பேசியவர் முக்கியக் கருத்தைப் பதிவிட்டார்.
" போட்டிகள்ல ஜெயிக்கிறது தோற்கிறது முக்கியம் இல்ல. கலந்துக்கிறது தான்!. அதுல நல்ல அனுபவம் கிடைக்குது. அதே சமயம் அறிவுத் திறனை வளர்க்கனும். அதுவே பெரிய விஷயம்!"
... என கென்னடி, பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும் மன உறுதியையும் ஊட்டி விடும் வகையில் பேசினார்.
( எல்லா பெற்றோர்களும் இந்தப் பக்குவத்திற்கு வந்து விட்டால், பிள்ளைகளை ஒப்பிட்டுப் பேசுவது அறவே குறைந்து விடும்)
வியன் தோட்டத்துக்கு வந்த புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்த்த போதே விளங்கியது.
கீர்த்திஷாவின் கைவண்ணத்தைக் கண்டீரா? |
"நான் மட்டும் சளைத்தவனா என்ன ?" என்கிறாரோ ஹரேஷ் 😛 |
சரி, பள்ளி தொடங்கி விட்டதே, எல்லாம் எப்படி போகிறது எனக் கேட்ட போது.....
" 3-4 மாசமாக நண்பர்களைப் பார்க்காம இருந்த ஏக்கம். ரொம்ப ஆவலா பள்ளிக்குப் போயிருக்காங்க. சொல்லி அனுப்பிருக்கிறோம். SOP-லாம் follow பண்ண சொல்லி!" என்றார் பொறுப்பின் உருவமாய் கென்னடி.
சரிங்க, கென்னடி, MCO காலத்தில் பிள்ளைகளுக்குக் கொடுத்த அதே ஒத்துழைப்பை, ஊக்கத்தைத் தொடர்ந்து கொடுத்து வாருங்கள்.
வியன் வாழ்த்துச் சொன்னதாக சொல்லி விடுங்கள்.
ஸ்ரீ குருபரன் & கீர்த்திகா ஸ்ரீ
இருவரும், ஜொகூர், லாபிஸ் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் ஸ்ரீ வேல் சுப்ரகாந்த - உமா தேவி தம்பதியரின் மூத்த செல்வங்கள்.
அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் குட்டிகள் இருவரும் பெற்றோரைப் போலவே சமய நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
இருவரும், ஜொகூர், லாபிஸ் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் ஸ்ரீ வேல் சுப்ரகாந்த - உமா தேவி தம்பதியரின் மூத்த செல்வங்கள்.
அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் குட்டிகள் இருவரும் பெற்றோரைப் போலவே சமய நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
திருமுறை ஓதும் போட்டிகளில் பங்கெடுத்து பரிசும் வாங்கியிருக்கின்றனர்.
"மீன் குஞ்சுக்கு நீச்சல் பழகித் தர வேண்டுமா என்ன?"
கிருத்திகா ஸ்ரீ
குட்டி ஸ்ரீ வேல்
குட்டி ஸ்ரீ வேல்
கொரோனா விழிப்புணர்வுப் பற்றி ஸ்ரீ குருபரன்
கண்ணுங்களா, உங்க அப்பாரு அந்த காலத்துல ( ஏன் இப்போ கூட தான்) எவ்வளவுப் பெரிய பாடகர் என்பதை இந்த #வியன் தாத்தாவிடம் கேளுங்கள், புட்டு புட்டு வைப்பான்.
வியனுக்கு பழசெல்லாம் நினைவுக்கு வந்துப் போகின்றனவே! 😞
Lakshmi Shree
சிலாங்கூர், Kinrara தமிழ்ப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு கம்பர் வகுப்பில் பயிலும் லக்ஷ்மி ஸ்,ரீ சமையலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
பெற்றோர் முனீஸ்வரன் மகேஸ்வரி தம்பதியர்.
MCO காலத்தில் தனது அத்தைகள் கொடி -இளவரசி பெருமாள் ஆர்டர்கள் காரணமாக இருவரும் சமையல் கட்டில் பிசியாகி விட, இவரும் கூடவே இருந்து உதவியிருக்கிறார்; கற்றுக் கொண்டிருக்கிறார்.
அத்தை இளவரசி இப்படி வியனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பக்கத்தில் இருந்து குரல் வருகிறது.." அத்தோய், வாங்க கேக்கு செய்யலாம், வாங்க...!" என்று
" சில சமயத்துல ஆள், நமக்கெல்லாம் காத்திருக்காது. அவுங்களா போய் மசாலா டீ போட்டு குடிப்பாங்க. தோசை சுடுவாங்க!" என்றார் இளவரசி சிரித்துக் கொண்டே...
MCO காலத்தில் சொந்தமாக ரெசிப்பியும் செய்திருக்கிறார் லக்ஷ்மி ஸ்ரீ.
மைசூர் பார்க் (வியனின் favorite) .
You Tube-பில் எப்படி செய்வது என்பதைப் பார்த்து, அவரே கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்து தயார் செய்திருக்கிறார்.
தவிர, Rice Cooker-ரில் Fried Rice ( அதாங்க பிரட்டுன சோறு) செய்து தாத்தாவுக்குக் கொடுத்திருக்கிறார்.
எல்லாருக்கும் சமையல் வந்து அத்தனை சுலபத்தில் வந்து விடாது.
இவருக்கு இந்த சிறு வயதிலேயே ஆர்வம் இருக்கிறது.
பெற்றோர் போக, உங்கள் பங்குக்கும் ஊக்கமூட்டி வளர்த்து விடுங்கள் அத்தைகளா.....
தீபாவளிக்கு வியன் தாத்தா வீட்டுக்கு வருவார்.... 😛

Yaalinie , Yasheni & Aarathana Thiagarajan
கோலாலம்பூரைச் சேர்ந்த உடன்பிறப்புகள் யாழினி, யாஷினி, ஆராதனா.
தந்தை தியாகராஜன் - தாயார் வசந்த குமாரி .
யாழினி
MCO காலத்தில் ஆசிரியர் தின வாழ்த்து அட்டைகளைச் செய்திருக்கிறார்; அரசு சார்பற்ற அமைப்புகள் ஏற்பாடு செய்த பாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.
வாசிக்கும் பழக்கம் இயக்கத்தில் ஈடுபாடு காட்டியதுடன் டெங்கியை ஒழிப்போம் சுவரொட்டியையும் தயாரித்திருக்கிறார்; கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டியும் உண்டு.
முக்கியமாக வீணை ஆசிரியரின் பிறந்தநாளுக்கு வீணையில் பிறந்தநாள் பாடல் வாசித்துக் காட்டி நெகிழச் செய்தார்.
தவிர, பூச்சாடிகளை சொந்தமாகத் தயாரித்தல், மலேசியாவின் முக்கியப் பெருநாட்கள் குறித்து folio செய்தல் என பரபரப்பாக இயங்கியிருக்கிறார் யாழினி.
யாஷினி
Bride hand fan செய்திருக்கிறார். சமையலிலும் ஒரு கைப் பார்த்திருக்கிறார். Hot dog cheese bread இவரின் சொந்த ரெசிப்பியாம்.
ஆராதனா
தமிழ் இலக்கியம், செடிகள், அறிவியல், தமிழ் எழுத்துகள் குறித்த folio செய்ததோடு,
தந்தையர் தின வாழ்த்து அட்டையையும் தயாரித்தார்.
தியாகா - வசந்தா தம்பதியரின் 3 பிள்ளைகளும் சமத்து என்பதை இந்த MCO காலத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
ஆர்வம் கொண்டு பிள்ளைகள் மேற்கொண்ட பயன்மிக்க நடவடிக்கைகளில் சில ஆசிரியர்கள் கொடுத்த ஐடியா; பெற்றோர்களின் வழிகாட்டுதலும் உண்டு; You Tube உதவியும் தான்.
பிள்ளைகளிடத்தில் இலை மறைக் காயாக இருந்த பல்வேறு திறமைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பை MCO ஏற்படுத்திக் கொடுத்ததைச் சொல்லும் போது கிட்டத்தட்ட நெகிழ்ந்து விட்டார் தியாகராஜன்.
பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தவராக அவர் சொன்னார்.
என்ன இருந்தாலும் இயங்கலை வகுப்புகளைத் தவறவிட்டதே இல்லை என அவர்களின் கடமைத் தவறாமை குறித்தும் சொல்லி முடித்தார் நம்மூர் கலைஞருமான தியாகா.
கோலாலம்பூரைச் சேர்ந்த உடன்பிறப்புகள் யாழினி, யாஷினி, ஆராதனா.
தந்தை தியாகராஜன் - தாயார் வசந்த குமாரி .
யாழினி
MCO காலத்தில் ஆசிரியர் தின வாழ்த்து அட்டைகளைச் செய்திருக்கிறார்; அரசு சார்பற்ற அமைப்புகள் ஏற்பாடு செய்த பாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.
வாசிக்கும் பழக்கம் இயக்கத்தில் ஈடுபாடு காட்டியதுடன் டெங்கியை ஒழிப்போம் சுவரொட்டியையும் தயாரித்திருக்கிறார்; கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டியும் உண்டு.
முக்கியமாக வீணை ஆசிரியரின் பிறந்தநாளுக்கு வீணையில் பிறந்தநாள் பாடல் வாசித்துக் காட்டி நெகிழச் செய்தார்.
தவிர, பூச்சாடிகளை சொந்தமாகத் தயாரித்தல், மலேசியாவின் முக்கியப் பெருநாட்கள் குறித்து folio செய்தல் என பரபரப்பாக இயங்கியிருக்கிறார் யாழினி.
யாஷினி
Bride hand fan செய்திருக்கிறார். சமையலிலும் ஒரு கைப் பார்த்திருக்கிறார். Hot dog cheese bread இவரின் சொந்த ரெசிப்பியாம்.
ஆராதனா
தமிழ் இலக்கியம், செடிகள், அறிவியல், தமிழ் எழுத்துகள் குறித்த folio செய்ததோடு,
தந்தையர் தின வாழ்த்து அட்டையையும் தயாரித்தார்.
தியாகா - வசந்தா தம்பதியரின் 3 பிள்ளைகளும் சமத்து என்பதை இந்த MCO காலத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
ஆர்வம் கொண்டு பிள்ளைகள் மேற்கொண்ட பயன்மிக்க நடவடிக்கைகளில் சில ஆசிரியர்கள் கொடுத்த ஐடியா; பெற்றோர்களின் வழிகாட்டுதலும் உண்டு; You Tube உதவியும் தான்.
பிள்ளைகளிடத்தில் இலை மறைக் காயாக இருந்த பல்வேறு திறமைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பை MCO ஏற்படுத்திக் கொடுத்ததைச் சொல்லும் போது கிட்டத்தட்ட நெகிழ்ந்து விட்டார் தியாகராஜன்.
பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தவராக அவர் சொன்னார்.
என்ன இருந்தாலும் இயங்கலை வகுப்புகளைத் தவறவிட்டதே இல்லை என அவர்களின் கடமைத் தவறாமை குறித்தும் சொல்லி முடித்தார் நம்மூர் கலைஞருமான தியாகா.
லேகாஷினி & திரிஷாந்
ஜொகூரைச் சேர்ந்த விமலாதித்தன் சிவசக்தி தம்பதியரின் செல்வங்கள்.
ஊரடங்கு உத்தரவு, பிள்ளைகளையும் வெகுவாகவே ஓய்வெடுக்கச் செய்தது என தொடங்கியவர், அடுத்து சீரியசானார்.
மூத்த மகள் லேகாஷினி ஆண்டு 5 இல் பயில்கிறாள்.
பள்ளியில் நடைபெற்ற கலையியல் கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பூமியைக் காப்போம் எனும் அழகிய ஓவியம் வரைந்தார்.
பள்ளி அளவில் நடத்தப்பட்ட அப்போட்டியில் ஆண்டு 1 முதல் 6 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்று மின்னியல் சான்றிதழைப் பெற்றனர்.
முதலாமாண்டு மாணவனான திரிஷாந்த் விடுவாரா? அவரும் களத்தில் இறங்கி விட்டார்.
குழந்தைகளுக்கு ஆர்வம் தானே முக்கியம்!
பெற்றோர்கள் விரும்புவதும் அதைத் தானே!
அவர்களின் சுட்டித் தனமும் சற்று முடங்கியதாக சிரித்தார் ஆசிரியை சிவசக்தி. 😁😁
E. Sharenya
பினாங்கு ஈஸ்வரன் - ஜெயந்தி தம்பதியரின் கடைக்குட்டி செல்லம், ஷரண்யா !
குடும்பமே விளையாட்டுக் குடும்பம்.
ஆஹா, அவசரப்படாதீர்கள்...
விளையாட்டில், ஓட்டத்தில், தற்காப்புக் கலையில் என ஆரோக்கியத்தைப் பேணும் குட்டியான cute-டான குடும்பம் என்று சொல்ல வந்தான் வியன்.
அண்ணனைப் போன்றே கராத்தே Kids-சான ஷரண்யாவும் நேரம் கிடைக்கும் போது முறையான கராத்தே பயிற்சிகளுக்கு சென்று வருகிறார்.
இந்த MCO காலத்தில் சமத்துக் குட்டி, அவருக்குத் தெரிந்த அளவு, முடிந்த அளவு சிறிய தோட்டம் போட்டிருக்கிறார்.
விளைவு, வீட்டு முற்றத்தில் கண்ணுக்கழகான பூச்செடிகள்.
ஈஸ்வரனைக் கேட்டால், ஆரம்பத்தில் தோட்டம் போடுவதில் ஷரண்யாவுக்கு ஆர்வவே இல்லையாம்.
ஆனால் அம்மாவின் ஆர்வம் இவருக்கும் தொற்றிக் கொண்டு விட்டது.
அதுவே போக போக அவருக்கு பொறுப்புணர்வைக் கூட்டி விட்டது என்கிறார் 'என்றும் இளமை' பட்டத்திற்குச் சொந்தக்காரரான ஈஸ்வரன்.
தான் நட்ட செடிகள் மீதான பொறுப்புணர்வு.... சும்மா விடுவாரா, அண்ணனையும் செடி நட வைத்து விட்டார் ஷரண்யா.
அண்ணன் Thibasharen உடன் |
My dear Karate kids, வியன் தாத்தா nanti penang mari, kita pergi makan okay ❤👌
Shanantana Paramesivan
ஆசிரியர் தம்பதியரான பரமசிவன் - ஷாலினியின் ஒரே செல்ல வாரிசு Shanantana.
MCO காலத்தில் 'சின்ன மேடம்' ரொம்பவே பிசி.
வீட்டில் ஓவியம் வரைவது என்ன, கொரோனா குறித்து விழிப்புணர்வு காணொளி செய்வது என்ன, பாட்டு பாடுவதென்ன.....
பின்னி விட்டார் இந்தக் குட்டி ஷாலினி !
இவரின் ஓவியங்களை சற்று உற்றுப் பாருங்கள்.
இந்தச் சின்னஞ் சிறிய வயதில் இவர் வரைந்ததா என ஆச்சரியப்பட்டு போவீர்கள்!
வியனும் வியந்து தான் போனான்.
ஆனால், பெற்றோரின் கலைஞ்சானம் பிள்ளைக்கு வருவதில் ஆச்சரியமில்லையே என வியன் உணர்ந்தான்.
பாருங்கள்ள், சின்ன மேடம் 3 மொழிகளிலும் பின்னுகிறார்... 👇
வியன் சீக்கிரம் மலாக்காவோ அல்லது நேராக சுங்கைப் பட்டாணியோ வந்தால், முதல் stop அங்கு தான் Shanantana ! 💛
MCO தொடரில் வியன் மிகவும் திருப்தி அடைந்தப் பதிவு இது.
பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்தத் தகவல்களை அனுப்புவதில் பெற்றோர்கள் காட்டிய ஆர்வம், அவர்களின் மனநிறைவைப் புரிய வைத்தது.
அவர்களின் திறமைக் கண்டு பெற்றவர்களின் மனம் மகிழ்ந்ததை, பதிவாக்க வியனுக்கு கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதுகிறான்.

பிள்ளைகள் கல்விக் கேள்விகளிலும், வாழ்விலும் வெற்றிப் பெற வியன் வாழ்த்துகிறான்.
வரும் காலங்களில் அவர்களின் வெற்றியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால் வியனும் மகிழ்வான். நீங்களும் தாராளமான அந்த வெற்றிச் செய்திகளைப் பகிரலாம்.

அதுவரை MCO குட்டீஸ் & அவர்களின் Sporting பெற்றோர்களுக்கு வாழ்த்துகளுடன் விடைபெறுகிறான் #வியன்
- முற்றும்
No comments:
Post a Comment