கீழ் காணும் படங்களைப் பாருங்கள். அண்மையில் Kajang, Semenyih-வில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்டவை. இலவச அரிசி பொட்டலம் என நினைக்கிறேன். அங்கே இருப்பவர்கள் வேறு யாரும் அல்லர்; அனைவரும் நமது சகோதரர்கள். என்ன நிகழ்ச்சி, யார் வந்தார்கள் போனார்கள் என்பதை பற்றி நமக்கு அவசியம் இல்லை. ஆனால், இந்த காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை. இதைப் பற்றி எழுதவும் மனமில்லை. உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்....
No comments:
Post a Comment