இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள இந்தூர் எனுமிடத்தில் எலி பாசாணம் குடித்து தற்கொலைக்கு முயன்ற குடும்ப மாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சிதான் அடுத்த ஹைலட். காரணம்.... அப்பெண்ணின் மர்ம உறுப்பில் மாட்டப்பட்டிருந்த பூட்டு ! ஒரு கணம் ஆடிப் போன மருத்துவர்கள் விசாரித்ததில் அப்பெண் கூறிய வாக்குமூலம் வேதனைக்குள்ளானது.
சந்தேகத்தின் மறுபிறவியான தனது கணவனுக்கு தான் துரோகம் செய்து விடுவேனோ என்ற பயத்தில், நான்காண்டுக்கு முன் தனது மர்ம உறுப்பில் துளை போட்டு அதில் அவன் பூட்டை போட்டு விட்டானாம். தினமும் காலை வேலைக்குச்ச் செல்லும் முன் பூட்டைப் போட்டு விட்டு சாவியை எடுத்து விட்டு சென்று விடுவானாம் அந்த மெக்கானிக். சிறுநீர் கழிக்கக் கூட சிரமப்பட்டு நரகவேதனை அனுபவித்த அப்பெண் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். கணவன் திருந்தவில்லை. பொங்கி எழுந்த அப்பெண் கணவனை ஒன்றும் செய்யாமல் தானே விஷம் குடித்து விட்டார்.
மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதான அந்த மெக்கானிக் தற்போது லாக்கப் அறையில்....
- நன்றி என்.டி.டிவி
1 comment:
பூட்டை உனக்கு போட்டிருக்க வேண்டும்!
Post a Comment