நாட்டு நடப்பு, உலகம், சமூகம், விளையாட்டு, பொழுது போக்கு
அண்மையச் செய்தி :
E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !
Saturday, 14 July 2012
கோல் மன்னன் Ronaldo
Ronaldo
Ronaldo Luís Nazário de Lima
90 ஆம், 2000-ஆம் ஆண்டுகளின் மத்தி வரை உலகக் கால்பந்து அரங்கை கலக்கியவர். அக்காலக் கட்டத்தில் கால்பந்து இரசிகர்களாக இருந்தவர்களில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. 2002-ஆம் ஆண்டில் ஜப்பான்-தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் பிரேசில் ஐந்தாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கியத் தூணாக விளங்கியதுடன், 8 கோல்களை அடித்து தங்கக் காலணியையும் வென்றார். தற்போது ஓய்வுப் பெற்று விட்ட
Ronaldo, Pele, Maradona
ஆகியோருக்கு அடுத்த உலகம் கண்ட மிகச் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரராக கருதப்படுகிறார்.
ரொனால்டோவின் சாதனைகளில் சில......
உலகக் கிண்ணம் :1994, 2002
அதிக கோலடித்தவருக்கான தங்கக் காலணி : 2002
FIFA-வின் உலகின் மிகச் சிறந்த ஆட்டக்காரர் : 1996, 1997, 2002
உலகக் கிண்ண வரலாற்றில் மிக அதிக கோல்களை அடித்தவர் : 15
2000-2010- ஆம் தசாப்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment